விமானத்தில் அழைத்துவரக் கூடிய பயணிகளின் எண்ணிக்கை வரையறை நீக்கம்

30 Jul, 2021 | 04:10 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து முதற்கட்ட தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்களில் 75 பேர் மாத்திரமே ஒரு விமானத்தின் ஊடாக அழைத்து வரப்படலாம் என்று விதிக்கப்பட்டிருந்த வரையறைகள் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதற்கமைய விமானத்தில் அழைத்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தாது, இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களை அழைத்து வருவதற்கு நாளை மறுதினம் முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கை வரும் பயணிகள் தாம் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளமைக்கான அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு உயிர் குமிழி முறைமை ஊடாக (பயோ பபிள்) இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08