திருத்தம் செய்யாது கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை பாராளுமன்றின் 2 ஆம் வாசிப்புக்கு கொண்டுவர வேண்டாம் - ஐ.தே.க

Published By: Digital Desk 3

30 Jul, 2021 | 03:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை பாராளுமன்றின் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளாமல் காணப்படும் குறைப்பாடுகளை திருத்திக் கொள்ள வேண்டும். 

பாதுகாப்பு மற்றும் கல்வி  பாராளுமன்ற  ஆலோசனை தெரிவு குழு  கூட்டத்தை நடத்தி சட்டமூலத்தை திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்  என ஐக்கிய தேசிய கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தினால் ஏற்படும் சட்ட மூலத்தை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளாமல் காணப்படும் குறைப்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டும். 

ஆகவே  பாதுகாப்பு மற்றும் கல்வி பாராளுமன்ற தெரிவு குழு  கூட்டத்தை நடத்தி இந்நிறுவனத்தை முறையான பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கும், இலவச கல்வி முறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொள்கைகளை வகுப்பதற்கும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15