3 இலட்சத்தைக் கடந்துள்ளமை சிறந்த அறிகுறியல்ல : மீண்டும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடுமென சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Published By: Digital Desk 4

30 Jul, 2021 | 06:17 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் புதன்கிழமையுடன் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருந்தது.

குறுகிய காலத்திற்குள் இவ்வாறு தொற்றாளர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளமை சிறந்த அறிகுறியல்ல என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பேணாவிடின் மீண்டும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களும் தொற்றாளர்களும் | Virakesari.lk

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணி வரை 1850 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய இது வரையில் 303 682 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 273 496 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 25 928 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51