பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

Published By: Digital Desk 4

29 Jul, 2021 | 04:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி கொவிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையொன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் விருப்பமானவர்கள் மாத்திரம் இதில் கலந்துகொள்ளலாம் எனவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: அன்டிஜன் பரிசோதனை | Virakesari.lk

கொரோனா அன்டிஜன் பரிசோதனை பாராளுமன்ற வளாகத்தில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதன்போது இந்த பரிசோதனைக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாராளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி கூடுகின்ற நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் என்.டி.ஜன் பரிசோதனையில் கலந்துகொள்ள முடியும்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரைத்தவிர ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 க்கும் மேற்பட்டவர்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55