"மலேரியாவை ஒழித்த நாடு என்ற பெருமை இலங்கைக்கு" : ராஜித்த

Published By: Robert

06 Sep, 2016 | 02:01 PM
image

தெற்காசியாவில் மலேரியாவை ஒழித்த நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. மலேரியாவை ஒழித்த நாடு என்ற சான்றிதழை உலக சுகாதார தாபனம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

உலக சுகாதார தாபனத்தினால் இலங்கை மலேரியா நோய் அற்ற நாடாக உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய வலயங்களின் 69ஆவது மாநாடு இம்மாதம் ஐந்தாம் திகதியிலிருந்து 9 ஆம் திகதி வரை நடைபெற்று வருகின்றது. இதன்போதே குறித்த சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27