தென்னாசிய வலய நாடுகளின் தூதுவர்களை சந்தித்தார் நிதியமைச்சர் பஷில்

Published By: Digital Desk 4

27 Jul, 2021 | 09:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்னாசிய வலய நாடுகள்  இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.

இந்நாடுகள் தொடர்ந்து இலங்கையுடன் நட்புறவுடனும், ஒத்துழைப்புடனும் அனைத்து துறைகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மத்திய கிழக்கு மற்றும்  தென்னாசிய வலய நாடுகளின் தூதுவர்களிடமும், உயர்ஸ்தானிகர்களிடமும்  வலியுறுத்தினார்.

நாளை பாராளுமன்ற உறுப்பினராக பஷில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்..! | Virakesari.lk

பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும்  சவூதி அரேபியா, எகிப்து, குவைட் ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு  இன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.

 இச்சந்திப்பில்  பங்களாதேஷ் நாட்டின் உயர்ஸ்தானிகர்  தாரிக் ஆரிபுல் இஸ்லாம், பாக்கிஸ்தான் நாட்டுக்கான பதில் உயர்ஸ்தானிகர் தனவீர் அஹ்மட்,  சவூதி அரேபியாவின்  தூதுவர்  அப்துல் நஸீர் அல்-  ஹர்தி, மற்றும்  குவைட் தூதுவர்  கபால் பு ஹெயர, எகிப்து தூதுவர்   ஹூசைன் எல்  சஹர்தி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்குமிடையில் நட்புறவான பேச்சுவார்த்தை இடம் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40