எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தையடுத்து 307 கடல் உயிரினங்கள் உயிரிழந்ததாக தகவல்

Published By: Vishnu

27 Jul, 2021 | 08:42 AM
image

கடந்த மே மாதத்தின் பிற்பகுதியில் இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தையடுத்து ஜூலை 23 நிலவரப்படி மொத்தம் 307 கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி கப்பல் தீ விபத்தினையடுத்து 258 ‍ஆமைகள், 43 டொல்பின்கள் மற்றும் ஆறு திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க ஆய்வாளர் திணைக்களம் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை நேரடியாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடல் உயிரினங்களின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் உறுதியாக கூறப்படவில்லை.

இந் நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க அந்த நேரத்தில் கடல் உயிரினங்கள் இறப்பதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம், இது தொடர்பான விசாரணைகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19