டயகம சிறுமி உயிரிழப்பு விவகாரம்: 36 வாக்குமூலங்கள் பதிவு - பொலிஸ் பேச்சாளர்

Published By: J.G.Stephan

26 Jul, 2021 | 01:38 PM
image

(எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 36 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை இன்று திங்கட்கிழமை காலை வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையடுத்து இன்று காலை குறித்த சந்தேகநபர்கள் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52