சிறிய ரக வாகனங்களில் பயணிப்பவர்களே விபத்துக்களில் அதிகளவில் மரணிக்கின்றனர்: அஜித் ரோஹண

Published By: J.G.Stephan

24 Jul, 2021 | 10:54 AM
image

(எம்.மனோசித்ரா)
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் வாகன விபத்துக்களில் சிறிய ரக வாகனங்களில் பயணிப்பவர்களும் பாதசாரிகளும் அதிகளவில் உயிரிழப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை வாகன விபத்துக்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் மூவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும், முச்சக்கரவண்டிகளில் பயணித்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.

பாதசாரிகள் மற்றும் சிறிய ரக வாகனங்களில் பயணிப்போர் விபத்துக்களால் உயிரிழக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது. கவனயீனமாக வாகனம் செலுத்துகின்றமையே அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரிக்கக் காரணமாகவுள்ளது. 

எனவே, இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சகலரிடம் கேட்டுக் கொள்வதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02