வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்ற அறிவித்தல்

Published By: Ponmalar

05 Sep, 2016 | 03:11 PM
image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி  கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மாலபே தகவல் தொழினுட்ப கல்லூரியில் கல்வி கற்ற மாணவர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்களை நீதிமன்றில் ஆஜராகும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு, சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவனை தாக்கியமை தொடர்பில்  குறித்த இருவர் உட்பட எட்டு பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலி.வடக்கில் வீடுகளை உடைக்கும் கொள்ளையர்கள்

2024-03-29 23:55:46
news-image

குடும்பத்தவர்களுடன் முரண்பட்டு தனியாக வசித்து வந்த...

2024-03-29 22:16:28
news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48