"இன­வாத சக்­தி­களின் செயற்­பாட்டிற்கு இட­மில்­லை'' 

17 Dec, 2015 | 08:43 AM
image

எமது நாட்டில் இனி­வரும் காலங்­களில் நடை­பெறும் எந்­த­வொரு தேர்­தல்­க­ளின்­போதும் இன­வாத சக்­தி­க­ளின்­ செ­யற்­பா­டு­க­ளுக்கு ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்று அமைச்சர் டிலான்­ பெ­ரேரா தெரி­வித்தார்.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில்

ஜனா­தி­ப­தியும் கட்­சியின் தலை­வ­ரு­மா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன

தலை­மையில் அனைத்­து­வி­த­மான செயற்­பா­டு­க­ளும்­முன்­னெ­டுக்­கப்­படும் என­வும்­கு­றிப்­பிட்டார்.

கொழும்பில் அமைந்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­சந்­திப்­பி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது அவர்­தொ­டர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்

ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழு­வுவின் தீர்­மா­னத்தின் படியும் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்தின் படியும் இனி­வரும் காலங்­களில் எமது நாட்டில் நடை­பெறும் எந்த ஒரு தேர்­தல்­க­ளின்­போதும் எமது கட்சி ரீதி­யில்­இ­ன­வாத செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளவோ அல்­லது இன­வா­தி­க­ளுக்கு இட­ம­ளிக்க போவது இல்லை.

இது தொடர்­பில்நாம் உறு­தி­யா­கவே உள்ளோம். இலங்­கையின் வர­லாற்றில் என்றும் இல்­லா­த­வாறு நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­கள்­சேர்ந்து தேசிய அர­சாங்­கம்­ஒன்றை ஸ்தாபித்து ஒன்­றி­ணைந்த ஆட்­சியின் மூலம் மக்­க­ளுக்­கான பல்­வேறு சேவை­யினை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. அந்­த­வ­கையில் இந்த அர­சாங்­கத்தின் கீழ் நாட்டின் தேசிய பிரச்­சனை உட்­பட மக்­கள்­எ­திர்­பார்க்கும் அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம், தேர்தல் முறையில் உள்­ள­டக்க வேண்­டிய மாற்­றங்­களை உள்­வாங்க அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும்.

வரவு செலவு திட்டம்

தேசிய அர­சாங்­கத்­தினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள 2016 ஆம் ஆண்­டிற்­கான வரவு செலவு திட்டம் தொடர்­பி­லான இரண்டாம் வாசிப்பு முடி­வ­டைந்­துள்ள நிலையில் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள சில விட­யங்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு அதி­ருப்தி நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இதனால் மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் வகையில் பல்­வேறு விட­யங்­களில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­மை­யா­னது மிகவும் பராட்­ட­தக்­கது அந்த வகையில் எமது நாட்டின் வர­லாற்­றில்­மக்­களின் தேவை­களை அறிந்து அதி­க­ள­வான மாற்­றங்­களை உள்­வாங்­கிய வரவு செலவு திட்டம் இதுவே ஆகும்.

தேசிய அர­சாங்­கத்­தினால் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செலவு திட்டம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வரவு செலவு திட்­டமா அல்­லது நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் வரவு செலவு திட்­டமா என பரா­ளு­மன்­றத்தில் சிலர்­கேள்வி எழுப்­பு­கின்­றனர். இவ்­வா­றான கேள்­விகள் மூலம் பிரி­வி­ன­வா­தமே அவர்­க­ளிடம் இருப்­ப­தாக புலப்­ப­டு­கி­றது. இந்த அர­சாங்கம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கமே இதன்­கீழே பிர­தமர், நிதி­ய­மைச்சர் உள்­ளிட்டோர் உள்­வாங்­கப்­ப­டு­கின்­றார்கள் என்­ப­தனை அனை­வரும் புறிந்­து­கொள்ள வேண்டும்.

இராண்டாம் வாசிப்பின் பின்னர் வரவு செலவு திட்­டத்தில் பல்­வேறு மாற்­றங்கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன. கடந்த வாக்­கெ­டுப்­பினை நோக்­கு­வோ­மானால் இதற்கு அதி­க­ள­வான அத­ரவு கிடைக்­கிப்­பெற்­றி­ருந்­தது. அந்­த­வ­கையில் சிவில் அமைப்­புக்கள் மற்றும் தொழிற்­சங்­கங்­களின் கோரிக்­கைக்கு தேசிய அர­சாங்கம் தலை­சாய்க்க வேண்­டிய தேவை­யில்லை என நினைத்­தி­ருந்தால் இரண்டாம் வசிப்­புக்கு பின்­னரும் வரவு செலவு திட்­டத்தில் மாற்­றங்­களை உள்­வாங்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­காது.

இவ்­வா­றான நிலையில் நாம் மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு மதிப்­ப­ளித்தே இதில் பல்­வேறு மாற்­றங்­களை உள்­வாங்­கினோம். இனி­வரும் காலங்­களில் சில விட­யங்­கள்­தொ­டர்பில் மாற்­றங்­களை எதிர்­பார்க்­கின்றோம்.

எதிர்­வரும் வரவு செலவு திட்ட இறுதி வாக்­கெ­டுப்பில் முன்­னைய வாக்­கெ­டுப்­பிலும் ாக்கெடுப்பிலும் பார்க்க அதி கூடிய பெருபான்மை வாக்குகளின் பிரகாரம் தேசிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இது மக்களுக்கான வரவு செலவு திட்டமே ஆகும்.

உள்ளுராட்சி மன்ற தேர்­தல்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தோ்தலில் ஜனாதிபதியும் கட்சியின்தலைவருமாகிய மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைவரையும்ஒன்றினைத்து தோ்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36