இலங்கையில் 30 சதவீதமான ஆண்கள், ஓரின சேர்க்கையினால் எச்..வி தொற்றுக்கு இலக்காகி இருப்பதாக பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

எச்..வி  வைரஸ் தொற்று தொடர்பான சோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டினை விட  இவ்வாண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையான காலப்பகுதிக்குள் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் எச்..வி தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் 30 சதவீதமான ஆண்கள், ஓரின சேர்க்கையினால் எச்..வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.