கொவிட் -19 வைரஸ் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து வந்தது என்பதற்கு வலுவான ஆதாரங்கள்: முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்

Published By: J.G.Stephan

20 Jul, 2021 | 09:21 PM
image

கொவிட்-19 வரைஸ்  தோற்றம் குறித்த சந்தேகங்களுக்கு சீன தலைவர்கள் உறுதியாக பதிலளிக்க வேண்டும் என்பதை அமெரிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது என்பதற்கான வலுவான சான்றுகள் பகிரப்படுகின்றன. எனவே  அனைத்துலகத்திற்கும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று  ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் உரையாற்றுகையில்  முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் கொரோனா வைரஸ் பணிக்குழுவை வழிநடத்திய  மைக் பென்ஸ் அந்த ஆதாரங்களை விரிவாகக் இங்கு வெளிப்படுத்த வில்லை. மாறாக தற்போதைய அமெரிக்க ஆட்சியாளர்கள் உண்மைகளை கண்டறிய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மறுப்புறம் ஒரு சலுகையை கோராமல் சீன கட்டுப்பாட்டில் உள்ள உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்ததற்காகவும், பிற்கால போக்கை மாற்றுவதற்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்த எங்கள் நிர்வாகத்தின் விசாரணையை நிறுத்தியதற்காகவும் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை  கடுமையாக விமர்சித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10