கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

20 Jul, 2021 | 08:38 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கல்வியையும் விற்பனை செய்யும் நோக்கிலேயே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னிலை சோசலிச கட்சியினரால் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No description available.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது,

No description available.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாக எம்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் கொவிட் தொற்றுக்கு மத்தியில் யாரும் அறியாத வகையில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வைரஸ் பரவலைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டை இராணுவ மயப்படுத்த முயற்சிக்கிறது. அரசாங்கம் அதன் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்குமாயின் அதற்கு எதிராக எமது போராட்டங்களும் தொடரும்.

கல்வியை விற்பதற்காகவே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பார்களாயின் கடந்த அரசாங்கத்திற்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

மியன்மாரைப் போன்று இலங்கையும் இராணுவ ஆட்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக சகலரும் இன, மத, கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடிபாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம்...

2024-04-18 15:48:16
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52