முக்கிய வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

Published By: J.G.Stephan

20 Jul, 2021 | 03:23 PM
image

(எம்.மனோசித்ரா)
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் , உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள், வணிகப் பொருட்கள் வரிச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் வருமானப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் ஆகியவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 2011 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2021.02.22 திகதி 2216/3 , 2021.03.09 திகதி 2218/51, 2021.03.09 திகதி 2219/68 , 2021.04.19 திகதி 2224/8 மற்றும் 2021.06.11 திகதி 2231/19 ஆகிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதேபோன்று 1989 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2021.04.05 திகதி 2222/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2021.04.05 திகதி 2222/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2021.04.22 திகதி 2224/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

மேலும், 2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட வணிகப் பொருட்கள் வரிச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2021.04.13 திகதி 2223/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் , 2021.04.26 திகதி 2225/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் , 2021.04.27 திகதி 2225/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் , 2021.04.27 திகதி 2225/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் , 2021.05.17 திகதி 2228/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் , 2021.06.14 திகதி 2232/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவையும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளன.

1962 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க வருமானப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2021.04.22 திகதி 2224/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் , 2021.05.17 திகதி 2228/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11