தமிழ் சமுதாயமும் கலப்பு யுத்தமும் 

Published By: Digital Desk 2

19 Jul, 2021 | 04:13 PM
image

லோகன் பரமசாமி

2009 ஆம் ஆண்டிற்கு பின்பு இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டகொடுமைகளுக்கு பரிகாரமாக பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் ஆகியவற்றுடன் அவர்களின் இழப்புகளுக்கானநட்டஈடு ஆகியனவும் அவை எல்லாவற்றிற்கும் மேலாக நீண்ட கால அமைதியை நாட்டில் உருவாக்கும்நோக்குடன்  அரசியல்தீர்வை எட்டும் வகையில் புதியஅரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கிய இலங்கை ஆட்சியாளர்கள் தற்போதுவரையில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்காது அமைதியாக இருக்கின்றனர்.

ஆனால் இது வரையில் நிரந்தரமான அரசியல் தீர்வு திட்டத்தை தவிர ஏனைய அனைத்துஅரசியல் நாடகங்களும் தீர்மானங்களும்  நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மேற்குலக சார்பு ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.புதிய ஆட்சியில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல விடயங்களைதொடர்ந்து கூறலாம்.

மிக, முக்கியமாக 2010ஆம் ஆண்டிலிருந்துஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்பு இலங்கை பிரதிநிதிகளால்  பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகிறன. அதுமட்டுமன்றிஇலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்களும்நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/varthaka-ula/2021-07-18#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48