கைகோர்க்குமா அமெரிக்கா ?

Published By: Digital Desk 2

19 Jul, 2021 | 02:55 PM
image

சுபத்ரா

1990ஆம் ஆண்டு தொடக்கத்தில், இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படைகள் வெளியேறிக் கொண்டிருந்ததை ஒத்த சூழல் இப்போது ஆப்கானிஸ்தானில் உருவாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் வெளியேறிவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

அண்மையில் பக்ராம் விமானப்படைத் தளத்தில் நிலைகொண்டிருந்த, அமெரிக்கப் படையினர் அங்கிருந்த ஆப்கானிஸ்தான் படையினருக்குக் கூட, அறிவிக்காமலேயே, அதிகாலை 3 மணியளவில் திடீரென வெளியேறிச் சென்று விட்டனர்.

அதற்குப் பின்னர் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகள் தற்போது, தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன.

ஈரான், தஜிகிஸ்தான் எல்லைப் பகுதிகள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன. பாகிஸ்தான் எல்லையில் உள்ள சோதனைச் சாவடியும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இந்தியப் படைகள் வெளியேறிக் கொண்டிருந்த போது, இப்படித் தான், விடுதலைப் புலிகளிடம் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தானாகவே வீழ்ச்சி கண்டன.

அத்துடன், இந்தியப் படைகளுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த பலர், புலிகளிடம் சரணடைந்தார்கள், வேறு பலர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்கள்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுப் படைகள் விலகிச் செல்லும் போது, இத்தகைய காட்சிகள் சாதாரணமானவை தான்.

ஆப்கானிஸ்தானில் இதே காட்சியை 1989ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் காண முடிந்தது.

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில்நிலைகொண்டிருந்தசோவியத் யூனியன் படைகள், வெளியேறிய போது, அவர்களுக்கு எதிராகப் போராடிய முஜாகுதீன்கள் படிப்படியாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-18#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13