எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்கிறார் அமைச்சர் கம்மன்பில

18 Jul, 2021 | 07:32 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அடுத்த 27 நாட்களுக்கான பெட்ரோலும், 24 நாட்களுக்கான டீசலும் எம்மிடம் உள்ள நிலையில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள முயற்சிப்பதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வலுசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

 இலங்கைக்கான எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இல்லை, ஆகவே விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்,எனவே இப்போதே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக்கொள்ளுங்கள், வீடுகளில் இப்போதே களஞ்சியப்படுத்தி வைத்துவிடுங்கள் என சமூக தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. 

இந்த பொய்யினால் மக்களையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளவே சிலர் முயற்சிக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22