கிளிநொச்சி மாவட்டத்தின் சேதனப்பசளை தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இராணுவம்!

Published By: Digital Desk 3

17 Jul, 2021 | 07:43 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தின் சேதனப்பசளை தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன் பூநகரி ஜெயபுரம் பகுதியில் 663வது படைப்பிரிவினரால் சேதனப்பசளை உற்பத்தி நிலையம் நேற்று (16.07.2021) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த சேதனப்பசளை உற்பத்தி நிலையத்தினை கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க வைபகரீதியாக திறந்து வைத்தார்.

உற்பத்தி நிலையத்தில் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மெட்ரிக் தொன் இயற்க்கை உரம்  உற்பத்தி செய்யப்படுகின்ற சேதனப்பசளையை மாவட்டத்தில் உள்ள கமநலசேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பூநகரி 66 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47