ஊடக அமைப்புகள் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

Published By: Digital Desk 3

17 Jul, 2021 | 05:01 PM
image

(நா.தனுஜா)

அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுவதுடன் அவர்களுடைய ஊடகத்துறை செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்கள் முகங்கொடுத்திருக்கும் இத்தகைய நெருக்கடிகளை இல்லாமல் செய்வதற்கும் அவர்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தமது பணிகளை முன்னெடுத்துச்செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறு பிரயோகிக்கப்படும் அழுத்தம் தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத்தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், முஸ்லிம் மீடியா ஃபோரம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் மற்றும் தமிழ் ஊடக ஒன்றியம் ஆகிய 6 அமைப்புக்களின் ஒன்றிணைவான ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பினால் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09