கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் இராணுவ மயமாக்கலை நோக்கியதல்ல - எஸ்.பி.

16 Jul, 2021 | 10:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் எதிர் தரப்பினர் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை.

இதனை பிரதான குறைப்பாடாக கருத வேண்டும். எதிர் தரப்பினர் குறிப்பிடுவதை போன்று இச்சட்ட மூலம்  இராணுவ மயமாக்கலை நோக்கி செல்லவில்லை என  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்   மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக எதிர்க்கட்சியனரும், ஆசிரிய சங்கத்தினரும் போர் கொடி தூக்குவது  அடிப்படையற்றது. 

கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்யும் போது பொலிஸார் செயற்பட்ட விதமும் , அதனை தொடர்ந்து  ஆளும் தரப்பின்  உறுப்பினர்கள்  ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்கள் வெறுக்கத்தக்கன என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30