தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள 10 கட்சிகளிடமிருந்து முன்மொழிவுகள்

Published By: Digital Desk 4

16 Jul, 2021 | 05:59 AM
image

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அரசியல் கட்சிகளிடமிருந்து முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குழுவின் தலைவர், சபை முதலாவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: தினேஷ் குணவர்தன | Virakesari.lk

முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட காலம் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரை 138 முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் குழுவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் செயலாளர், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனத்தீர இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08