பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்து பேச்சு

Published By: Digital Desk 4

16 Jul, 2021 | 05:55 AM
image

உத்தேச கொத்தலாவல பாதுகாப்புக் பல்கலைக்கழக சட்டம் குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  சங்கத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கலந்துரையாடல் வியாழக்கிழமை (15) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

தொடர்புடைய சட்டமூலம் மற்றும் அது ஏற்படுத்தும் ஆபத்துகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு ஆகியவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இலவச கல்விக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்க மாட்டாது என்றும், இலவச கல்வியைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக முன் நிற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56