ஆரம்ப சுகாதார சேவைகள் மேம்படுத்துவதில் இலங்கை தொடர்ந்தும் அவதானம்: சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே

Published By: J.G.Stephan

12 Jul, 2021 | 05:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் ஆரம்ப  சுகாதார சேவையினை மேம்படுத்த  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிக கவனம் செலுத்தியுள்ளார் என ஆரம்ப சுகாதார சேவைகள்,தொற்று நோய்கள், மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அலகா சிங்கிடம் தெரிவித்தார்.

 உலக  சுகாதார தாபனத்தின்  இலங்கைக்கான  புதிய  வதிவிட பிரதிநிதி அலகா சிங்கிற்கும், இராஜாங்க அமைச்சர்  சுதர்ஷனி  பெர்னான்டோ புள்ளேவிற்கும்  இடையிலான சந்திப்பு இன்று சுகாதார அமைச்சில் இடம் பெற்றது.

 நாட்டின் தற்போதைய சுகாதார நிலைமைகள் மற்றும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் தொடர்பில் இப்பேச்சுவார்த்தையின் போது  கலந்துரையாடப்பட்டது. ஆரம்ப சுகாதார சேவைகளின் முக்கியத்துவம், ஆரம்ப சுகாதார சேவையின் உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வது குறித்தும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரநிதிநிதி  தெளிவுப்படுத்தினார்.

 ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தவதற்கு ஜனாதிபதி அதிக கவனம் செலுத்தியுள்ளார்.   வகுக்கப்பட்டுள்ள புதிய  திட்டங்களை செயற்படுத்த  உலக சுகாதார தாபனமும், உலக வங்கியும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08