அத்தியாவசிய சேவைக்காக மேல்மாகாணத்தில் 11,438 தனியார் பஸ்கள்

Published By: Vishnu

11 Jul, 2021 | 01:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய  மேல்மாகாணத்தில் அத்தியாவசிய சேவைக்காக  11 ஆயிரத்து 438 தனியார் பஸ்கள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக  மேல்மாகாண பயணிகள் போக்கவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவ தெரிவித்தார்.

இதற்கமைய  கொழும்பு மாவட்டத்தில் 5,263 பஸ்களும், கம்பஹா மாவட்டத்தில் 3,483 பஸ்களும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 2,692 பஸ்களும்  பொது போக்கவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08