ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயல்முறை நாளை கண்டியிலிருந்து ஆரம்பம்

Published By: Vishnu

11 Jul, 2021 | 01:11 PM
image

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயல்முறை நாளை கண்டி மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கணிசமான சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கண்டி மாவட்டத்தில் ககவெட கோரளை பிரதேச சபை பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திங்கள்கிழமை (12) முதல் ரஷ்ய தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்த கலந்துரையாடல் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் இன்று கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட விடயத்தினை குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51