புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பாக பான் கீ மூனுக்கு விளக்கம்

Published By: Raam

02 Sep, 2016 | 08:01 PM
image

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை வந்துள்ள ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

மீள்குடியேற்றம்,  தமிழ் மக்களின் காணிகளை மீளக்கையளித்தல் தொடர்பிலும் இப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இதன்போதே மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33