மொனராகல - மடுள்ள பிரதேசத்தில் உள்ள கஹடதடுபிடிய வாவியின் அணைகட்டு நேற்று இரவு உடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வாவியின் அணைகட்டிலிருந்து நீர் விரைவாக கீழ் நோக்கி வருவதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களை அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.