பம்பலப்பிட்டி வர்த்தகரை கடத்தவதற்கு உபயோகப்படுத்திய வேன் ஒன்றினை குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (02) கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த வேன் கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.