கொரோனா தொற்றால் பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்

Published By: Vishnu

07 Jul, 2021 | 10:53 AM
image

மூன்று வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கு திருத்தப்பட்ட 18 பேர் கொண்ட மாற்று அணியை இங்கிலாந்து பெயரிட்டுள்ளது.

இலங்கையுடனானா வரையறுக்கப்பட்ட கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில் திங்களன்று மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 சோதனைகளிலேயே இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன் விளைவாக கொவிட் தொற்றுக்குள்ளான ஏழு பேரும், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய ஏனைய வீரர்கள் மற்றும் ஊழியர்களும் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் பாகிஸ்தானுடன் வியாழக்கிழமை கார்டிஃப் நகரில் ஆரம்பமாகவும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் முன்னணி ஒன்பது வீரர்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.பி.எல். இல் விளையாடும்போது விரல் ஏற்பட்ட முறிவினால் ஓய்விலிருந்து சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால், டேனி பிரிக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், லூயிஸ் கிரிகோரி, டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டேனியல் லாரன்ஸ், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன், மாட் பார்கின்சன், டேவிட் பெய்ன், பில் சால்ட் , ஜான் சிம்ப்சன் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49