கொழும்பில் உள்ளோருக்கு இன்று முதல் ஃபைசர் தடுப்பூசி

Published By: Vishnu

07 Jul, 2021 | 08:42 AM
image

கொவிட்-19 வைரசு தடுப்புக்கான அஸ்ட்ராஜெனெகாவின் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இதன் இரண்டாவது; தடுப்பு மருந்தாக ஃபைசர் தடுப்பூசி இன்று முதல் ஏற்றப்படவுள்ளது.

அதற்கு அமைவாக இலங்கைக்குக் கிடைத்துள்ள 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் கொழும்பு 01 இருந்து கொழும்பு 15 வரையுள்ள 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்

தடுப்பூசி வழங்கப்படும் திகதி ,நேரம் மற்றும் இடம்தொடர்பான விபரங்கள் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

வைத்திய மத்திய நிலையங்கள் மற்றும் நடமாடும் நிலையங்கள் மூலமாக இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11