அம்பாறை - கல்முனை பகுதியில் சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட நான்கு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு கடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் சம்பவம் தொடர்பல் மேலதிக விசாரகளை மேற்கெண்டு வருகின்றனர்.