மணலுக்குள் புதைத்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு

Published By: J.G.Stephan

05 Jul, 2021 | 01:47 PM
image

மணலுக்கு புதைத்து இரகசியமான முறையில் யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் பளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று(ஞாயிறு) இடம்பெற்றுள்ளது.


சூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக கிளிநொச்சி பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க  பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட  முகமாலை பகுதியில் இன்றையதினம் பளை விஷேட பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மாங்குளம் பகுதியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றினை சோதனைக்குட்படுத்தியபோது சூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகளுக்கு மேல் மணல்களை ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்துடன்  சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டதாக  பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது  26 முதிரை குற்றிகள் கைப்பற்றபட்டுள்ளதுடன், குறித்த முதிரை குற்றிகள் பல இலட்சம் பெறுமதி மிக்கவை என பளை பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27