(K.kapila)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் வத்தக்pகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.