எமது பிள்ளைகள் மரங்களிலும், மலைகளிலும் ஏறி கல்வி பயில வேண்டுமா..?: பதுளையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

Published By: J.G.Stephan

28 Jun, 2021 | 04:19 PM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைக் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்து, பதுளை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (2021-06-28) பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.



அதிகார வர்க்கத்தினரின் சொகுசு வாழ்க்கைக்காக, எமது பிள்ளைகள் கல்விக்காக மரங்களிலும், மலைகளிலும் ஏற வேண்டிய துர்ப்பாக்கிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

உடனடியாக கல்விக்கு தேசிய தொலைகாட்சி அலைவரிசையொன்றை முழுமையாகப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும். ஒன்லைன் கல்வி அசாத்தியமற்ற நிலையில், மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47