அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு விஜயம் !

Published By: Digital Desk 3

28 Jun, 2021 | 09:17 AM
image

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்தியாவினால் அமைக்கட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார மத்திய  நிலையத்திற்கு நேற்று (27.06.2021) மாலை சென்று பார்வையிட்டிருந்தார்.

இதன்போது யாழ் இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், இராஜாங்க அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24