அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து காலி வீதியை மறித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது குறித்த கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.