200 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Published By: Digital Desk 4

23 Jun, 2021 | 09:04 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தின் அனுமதிகாக சமர்ப்பிக்கபட்டிருந்த 200 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்காகவும் என தெரிவித்து நிதி அமைச்சரும் பிரதருமான மஹிந்த ராஜபக்ஷ்வினால் சபைக்கு சமர்ப்பிக்க இருந்த, 200 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு அறிக்கை  நேற்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் சமர்ப்பிக்கப்பட்து. பின்னர் அதுதொடர்பான விவாதம் இன்று சபையில் இடம்பெற்றது.

விவாதத்தின் இறுதியில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்காகவும் நிதி அமைச்சரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 200பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08