மாகாண சபை உறுப்பினரின் வாகனத்திற்கு கல்வீசிய அறுவர் கைது

Published By: Ponmalar

29 Aug, 2016 | 07:51 PM
image

மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பயணித்த வாகனத்தின் மீது கல் வீசி தாக்கியதாக கூறப்படும் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

வத்தளை ஒலியாமுல்லை பகுதியில் அமைக்கப்படவுள்ள தமிழ் பாடசாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் காணி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கலந்துக்கொண்டதன் பிறகு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மூவரில் பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை வத்தளை பிரதம பூர்ணிமா கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மூவரை பிணையில் விடுதலை செய்துள்ளதோடு மேலும் மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11