இலங்கை மலையக மன்றத்தால் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மலையக மாணவர்களுக்கு மாதிரி பரீட்சை வினாத்தாள்கள் 

Published By: Digital Desk 4

12 Jun, 2021 | 01:54 AM
image

மலையக பெருந்தோட்டப் பகுதிகளைச் சேரந்த கல்விப்பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு  இலங்கை மலையக மன்றத்தால் 1000 மாதிரி பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்படவுள்ளன.May be an image of text that says "இலங்கை மலையக மன்றம் ලංකා කඳුකර FOUNDATION පදනම Reg. No. CEYLON GA00221835 UPCOUNTRY"

கணிதம், ஆங்கலம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான மாதிரி பரீட்சை வினாத்தாள்களே இவ்வாறு வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் குறித்த மாதிரி வினாத்தாள்கள் தேவையான மாணவர்கள் உங்கள பெயர், முகவரி மற்றும் தொடர்பிலக்கத்தை  திட்ட ஒருங்கிணைப்பாளர்- ரேகா ராஜேந்திரன் அவர்களது  (076 852 3917) என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான மாதிரி வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வினாத்தாள் வழங்கப்பட்டப்பின் நேர்நிகர் மற்றும் முகப்புத்தகம் மூலம் பிரசித்திப்பெற்ற ஆசிரியர்கள் மூலம் விடைகள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டும் (2020) இலங்கை மலையக மன்றத்தினால், மலையக பெருந்தோட்டப் பகுதிகளைச் சேரந்த கல்விப்பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு 1000 மாதிரி பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பரீட்சை மாதிரி வினாத்தாள்கள்May be an image of 2 people and people sittingMay be an image of 2 people and people standingMay be an image of one or more people and people standingMay be an image of 1 personMay be an image of 2 peopleMay be an image of 11 people

May be an image of 3 people, people standing, people sitting and text that says "SOU Mrs.N.THAMILARASI Mrs. THAMILARASI PRINCIPAL SLPS-I)"

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38