ரஷ்ய தூதுவர் இராணுவத் தளபதிக்கு பாராட்டு

Published By: Digital Desk 3

08 Jun, 2021 | 04:41 PM
image

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் மேதகு யூரி பி. மேட்டரி,  கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவை நேற்று  (07.06.2021) ஸ்ரீ ஜெயவர்தனபுரயில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கொவிட் -19 தொற்று நோயினை ஒழிப்பதுக்கு படையினரின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்திற்கும் தூதுவர் பாராட்டியதோடு நாட்டில் நோய் தொற்று பரவுவதற்கு எதிராக அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.

உலகின் தற்போதைய நோய் தொற்றை ஒழிப்பதற்கான முன்னேற்றங்களையும் அவர் அவதானித்தார். மேலும் அதன் பரவலின் அளவு, தொற்று வீதம் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பாக விவாதித்தனர். அதற்கமைய ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் கொவிட் -19 தொற்றின் நிலைமை, தடுப்பூசி, தனிமைப்படுத்தல் மையங்களின் நிலமைகள், பயணக் கட்டுப்பாடுகள், கொவிட் நோய் தொற்றை கண்டறிதல் தொடர்பான விவரங்களையும் ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சவாலை நோக்கி செல்லும் மூலோபாய மற்றும் குறிப்பிட்ட அணுகுமுறையை விளக்கினார்.

மேலும், இடை நிலை பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் நடவடிக்கைகள் மற்றும் நாடு முழுவதும் மேற் கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி திட்டங்கள் தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43