முதலிடத்தில் அஷ்வின்

Published By: Raam

16 Dec, 2015 | 09:40 AM
image

கிரிக்கெட் தர­வ­ரி­சையை ஐ.சி.சி. நேற்று அறி­வித்­தது. இதில் டெஸ்ட் போட்டிகளின் சகல துறை ஆட்டக்காரர் வரி­சையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

406 புள்­ளி­க­ளுடன் அஷ்வின் முதல் இடத்தில் உள்ளார். பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் 384 புள்­ளி­க­ளுடன் 2-ஆவது இடத்­திலும், இங்­கி­லாந்து வீரர் பிராட் 315 புள்­ளி­க­ளுடன் 3-ஆவது இடத்­திலும், தென்னாபிரிக்க வீரர் பிலாண்டர் 298 புள்­ளி­க­ளுடன் 4ஆ-வது இடத்­திலும், ரவீந்­திர ஜடேஜா 259 புள்­ளி­க­ளுடன் 5-ஆவது இடத்­திலும் உள்­ளனர்.

மிட்செல், மொக­மது ஹபீஸ், மொயீன் அலி, மெத்தியூஸ், ஸ்டெயின் முறையே 6 முதல் 10 இடங்­களை பிடித்­துள்­ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35