(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக டரன்ஜிட் சிங் சென்டு  நியமிக்கப்பட உள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் அருண் சிங் ஓய்வு பெறுகின்றமையினாலேயே இந்திய வெளிவிவகார சேவையில் முக்கியமான மாற்றங்கள் இடம்பெறுகின்றன.