மின் துண்டிப்பால் 44 ஆயிரம் நுகர்வோர் பாதிப்பு

Published By: Vishnu

04 Jun, 2021 | 11:15 AM
image

நாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணாக சுமார் 44 ஆயிரம் நுவர்வேருக்கான மின் வழங்கல் தற்காலிமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மேம்பாட்டு பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுலட்சன ஜெயவர்தன தெரிவத்தார்.

கடந்த இரண்டு நாட்களில் மின் துண்டிப்பு தொடர்பில் 2,300 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

களுத்துறை, ஹொரனை, குளியாபிட்டி, நரமலா, தம்புள்ளை, கண்டி, கோகாலை, அக்குரஸ்ஸ போன்ற பகுதிகள் மின் தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும் மின் துண்டிப்புக்களை சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09