இலங்கை கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் 24 வீரர்கள் புறக்கணிப்பு

Published By: Digital Desk 2

05 Jun, 2021 | 10:41 AM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

திறமை அடிப்படையில் சம்பளத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு அமைவாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான  வருடாந்த ஒப்பந்தத்தில்  குறித்த 24 கிரிக்கெட் வீரர்களும் இதுவரை கைச்சாத்திடவில்லை என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிக்கிறது.

 குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இறுதித் தினமாக ஜூன் மாதம் 3 ஆம் திகதியை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. 

எனினும், தொடர்ச்சியாக வீரர்களுக்கான புதிய  ஒப்பந்தத்தில்  ஒழுங்கமைப்பு மற்றும் வீரர்களை வகைப்படுத்தியுள்ளமை தொடர்பில் ஒவ்வொரு வீரர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள புள்ளி முறைமையை வெளிப்படுத்துமாறு கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டிருந்தபோதிலும், அதனை வெளிப்படுத்தாது தவிர்த்து வருவதாக  குறித்த 24 வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆகவே, இது தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கும் வரையில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என குறித்த 24 கிரிக்கெட் வீரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணியான நிஷான் சிட்னி பிரேமரத்ன அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31