பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் காலநிலை பெரும் சவாலாக அமையும் - துறைமுக மா அதிபர் கப்டன் நிர்மல் சில்வா

04 Jun, 2021 | 07:43 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

எம்வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்ப்லின் பின் பக்கத்தின் அடிப்பகுதி கடலின் தரையை தொட்டு 36 மணி நேரம் கடந்துள்ள சூழலில், எந்த எண்ணெய்க் கசிவும் இதுவரை பதிவாகவில்லை என துறைமுக மா அதிபர் ( ஹாபர் மாஸ்டர்) கப்டன்  நிர்மல் சில்வா தெரிவித்தார். 

நேற்றைய தினம் ஊடகவியாளர்களை கப்பல் விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது அவர் இதனைக் கூறினார்.

இந் நிலையில், கப்பலில் தீ பரவல் ஆரம்பித்து ஆபத்தான நிலையை அடைந்தது முதல் இலங்கை  என்.ஓ.எஸ்.சி.பி. எனபப்டும் எண்ணெய் கசிவு தடுப்பு  உடன் நடவடிக்கை திட்டத்தை அமுல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

எண்ணெய் கசிவு இதுவரை அவதானிக்கப்படாத நிலையில், கப்பலை சூழ பாதுகாப்பு மற்றும் அவசர திட்டங்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் கசிவு ஏற்பட்டால் தர்போது நிலவும் கால நிலை எண்ணெய் அகற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் சவாலாக அமையலாம் எனவும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26