இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐ கடந்தது !

04 Jun, 2021 | 07:36 AM
image

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுடன் நாட்டில் இதுவரை கொரோனாவால் 1,608 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் 42 கொவிட் உயிரிழப்புக்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று பதிவான (03) கொவிட் மரணங்கள் 03 ஆகும் அத்துடன் மே 11 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 02 ஆம் திகதி வரை 39 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மே 11 - 01 மரணம்

மே 14 - 01 மரணம்

மே 15 - 01 மரணம்

மே 17 - 01 மரணம்

மே 20 - 01 மரணம்

மே 23 - 02 மரணங்கள்

மே 24 - 01 மரணம்

மே 26 - 01 மரணம்

மே 28 - 01 மரணம்

மே 29 - 01 மரணம்

மே 30 - 03 மரணங்கள்

மே 31 - 11 மரணங்கள்

ஜூன் 01 - 11 மரணங்கள்

ஜூன் 02 - 03 மரணங்கள்

இன்று இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் மரணங்களின் எண்ணிக்கை - 1608

உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்

இறுதியா உயிரிந்த 42 பேரில் 17 பேர் பெண்கள் என்பதுடன் 25 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உயிரிழந்த 42 பேரும் டிக்கோயா, மன்னார், கடவத்தை, கொழும்பு, வத்தளை, பொலன்னறுவை, பஸ்யாலை, வேயங்கொடை, ஹேனெகம, மாத்தறை, ஹப்புத்தளை, பண்டாரவளை, கட்டுகஸ்தோட்டை, கிரிதலை, படல்கும்புர, காத்தான்குடி, களணி, பட்டுகொட, வத்தேகம, காத்தான்குடி 06, அரநாயக்க, கொச்சிக்கடை, நாரஹேன்பிட்டி, கம்பளை, ஹல்ஓலுவ, நீர்கொழும்பு, அக்கரப்பத்தனை, கிண்ணியா, கொட்டகலை, பொகவந்தலாவை, ஹின்தகல, கலகெடிஹேன, ரத்தொலுகம, கண்டி, பெப்பிலிவல, மின்னேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

உயிரிழந்தவர்களில்  வயதெல்லை

வயது 20 இற்கு கீழ ; - 00

வயது 20 - 29 - 00

வயது 30 - 39 - 01

வயது 40 - 49 - 03

வயது 50 - 59 - 04

வயது 60 - 69 - 10

வயது 70 - 79 - 16

வயது 80 - 89 - 07

வயது 90 - 99 - 01

வயது 99 இற்கு மேல் - 00

• உயிரிழந்த இடங்கள்

வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 08

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் - 03

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் - 31

• உயிரிழந்தமைக்கான காரணங்கள்

கொவிட் தொற்றுடன் தீவிர கொவிட் 19 நிமோனியா, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, நாட்பட்ட சிறுநீரக நோய், உயர் குருதியழுத்தம், நீரிழிவு, கொவிட் 19 நுரையீரல் தொற்று, மோசமான சுவாசக் கோளாறு, மூச்சிழுப்பு, குருதி நஞ்சானமை, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு, இதய சுவாச செயலிழப்பு மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமை போன்ற நிலைமைகள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08