பரிசுத்த பாப்பரசரை சந்திக்க சென்ற ஜனாதிபதி மற்றும் குழுவினரும்இன்று நாடுத்திரும்பினார்.

பரிசுத்த பாப்பரசரை சந்திக்க வத்திக்கான் நோக்கி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மற்றும் குழுவினர் இன்று காலை 8.30 மணிக்கு இலங்கைக்கு வந்தடைந்தனர்.