கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட 584 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள்

Published By: Vishnu

03 Jun, 2021 | 08:02 AM
image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து சுற்றுச் சூழல் அமைப்பினுள் நுழைந்த 584 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை நேற்று வரை கடற்கரைகளிலிருந்து அதிகாரிகள் அகற்றியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பொலத்தீன் வகைகள் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக் கூழாங்கற்கள் உள்ளிட்ட சேகரிக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து கடற்கரைகளையும் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை கப்பலினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பை கவனத்திற் கொண்டு கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உத்தரவு பிறப்பித்தார். தொழில்நுட்ப காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51