டீசலின் உற்பத்தி வரி 13 ரூபாவால் அதிகரிக்கப்படுமென  நிதியமைச்சர் ரவி கரணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் டீசலின் விற்பனை விலை அதிகரிக்கப்படமாட்டாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.